ஆட்சியர் தலைமையில் விழிப்புணர்வு கூட்டம்!

X
வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் கூட்டரங்கில் மாவட்டத்தில் உள்ள வணிகர்களுக்கு தமிழ்நாடு வணிகர் நல வாரியத்தில் புதிய உறுப்பினர் பதிவு சேர்க்கைக்கான விழிப்புணர்வு மற்றும் விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் சுப்புலட்சுமி தலைமையில் இன்று (ஜூலை 3) நடந்தது. இந்த கூட்டத்தில் வணிகர் சங்க பேரமைப்பின் மாவட்ட தலைவர் ஞானவேலு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Next Story

