கே.வி.குப்பம் பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை!

கே.வி.குப்பம் பகுதியில் திமுக உறுப்பினர் சேர்க்கை!
X
லத்தேரி கலைஞர் நகர் பகுதியில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இன்று (ஜூலை 03) நடைபெற்றது.
வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட லத்தேரி கலைஞர் நகர் பகுதியில் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கை இன்று (ஜூலை 03) நடைபெற்றது. இதில் வேலூர் மாவட்ட திமுக செயலாளர் நந்தகுமார் கலந்து கொண்டு வீடுகள் தோறும் நேரில் சென்று பொதுமக்களிடம் எடுத்துக் கூறி ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கையில் ஈடுபட்டார். அப்போது திமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
Next Story