தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை

தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை
X
ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், திரளான சிவனடியார்கள் கலந்து கொண்டு குரு அருள் பெற்றனர்.
பெரம்பலூர் தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு பூஜை பெரம்பலூர் நகரம் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவிலில் இன்று (03/07/2025) வியாழக்கிழமை முன்னிட்டு ஸ்ரீ தட்சிணாமூர்த்திக்கு சிறப்பு அபிஷேகம் முடித்து மகாதீபாரதனை காண்பித்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில், திரளான சிவனடியார்கள் கலந்து கொண்டு குரு அருள் பெற்றனர்.
Next Story