அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பாக ஆட்சியருக்கு வாழ்த்து

X
அமைப்பு சாரா தொழிலாளர்கள் சார்பாக ஆட்சியருக்கு வாழ்த்து "அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பாக ஆட்சியருக்கு வாழ்த்து" பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் மாவட்ட கண்காணிப்பு குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது அவருக்கு தமிழக கட்டிட அமைப்பு சாரா தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் சார்பாகவும் மாவட்ட கண்காணிப்புக் குழு சார்பாகவும் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
Next Story

