முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்

முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம்
X
, ரூ.6000 பெற, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் வருகிற 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் , https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம்
முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் சர்வதேச, தேசிய அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று, நலிந்த நிலையிலுள்ள தமிழக முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு மாத ஓய்வூதியம் திட்டத்தின் கீழ், ரூ.6000 பெற, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலகத்தில் வருகிற 31-ம் தேதி மாலை 5 மணிக்குள் நேரில் விண்ணப்பிக்கலாம். மேலும் , https://sdat.tn.gov.in என்ற இணையதளத்தை அணுகலாம் என்று மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார்
Next Story