பெரம்பலூர் மாவட்ட உதவித் திட்ட அலுவலருக்கு வாழ்த்து

பெரம்பலூர் மாவட்ட உதவித் திட்ட அலுவலருக்கு வாழ்த்து
X
பசும்பலூர் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், பணியிட மாறுதலில் பெரம்பலூர் மாவட்ட உதவித் திட்ட அலுவலராக (கல்வி) பொறுப்பேற்றார். அவருக்கு அலுவலக நண்பர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
பெரம்பலூர் மாவட்ட உதவித் திட்ட அலுவலருக்கு வாழ்த்து பசும்பலூர் அரசு மேனிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் வெங்கடேசன், பணியிட மாறுதலில் பெரம்பலூர் மாவட்ட உதவித் திட்ட அலுவலராக (கல்வி) பொறுப்பேற்றார். அவருக்கு அலுவலக நண்பர்கள், ஆசிரியர்கள் வாழ்த்து தெரிவித்தனர். இலாடபுரம் தலைமை ஆசிரியர் மாயக்கிருஷ்ணன் பொன்னாடை போர்த்தி வாழ்த்து தெரிவித்தார்
Next Story