வேப்பனப்பள்ளி: செண்டு மல்லி சாகுபடி தீவிரம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அதன் சுற்றுவட்டார பகுதிகளில் ஏக்கர் கணக்கில் மல்லிப்பபூக்கள், கனகாம்பரம் உள்ளிட்ட பல வகையான பூக்களை சாகுபடி விவசாயிகள் செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடப்பு ஆண்டு விவசாயிகள் செண்டு மல்லி விவசாயத்தில் அதிகம் லாபம் தரக்கூடிய விவசாயிகள் செண்டுமல்லி பூவை அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Next Story

