நலத்திட்ட உதவிகளை வழங்கிய திமுக மாவட்ட செயலாளர்
மதுரை திருமங்கலம் தெற்கு ஒன்றியம் தங்களாச்சேரி கிராமத்தில் நேற்று (ஜூலை .3) இரவு திமுக அரசின் சாதனைகள் எடுத்துரைத்து ரூ. 7 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை 700 குடும்பங்களுக்கு வழங்கிய பின்னர் அறுசுவை உணவும் வழங்கி முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்தநாள் கொண்டாட்டத்தை சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் தெற்கு மாவட்ட திமுகவினர் நடத்தினார்கள்.
Next Story




