ட்ரோன் மூலம் மருந்து தெளிக்கும் விவசாயிகள்
மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் 50க்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு சாகுபடி செய்யப்பட்டுள்ள நிலையில் கரும்புகளில் கத்தாளைப் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது . ஆட்கள் மூலம் மருந்து தெளித்தால் கரும்பு சோகையால் காயம் ஏற்படுகிறது. அப்பகுதியை சேர்ந்த ஜான்சி என்ற பட்டதாரி பெண் தனது தோட்டத்தில் வேளாண் அலுவலர்களின் ஆலோசனைப்படி ட்ரோன் மூலம் மருந்து தெளித்து வருகிறார்.
Next Story



