திமுக பூத் கமிட்டி உறுப்பினர்கள் கூட்டம்
மதுரை தெற்கு வாசல் பகுதிக்கு உட்பட்ட 53வது.,53(அ)வது.,47வது., 47(அ)வது.,85வது வார்டில் உள்ள திமுகவினர் & BLA2 & BDA இவர்களுக்கு வட்ட செயலாளர்களின் தலைமையில் ஒவ்வொரு வட்டத்தையும் தனித்தனியா IT Wingவுடன் இணைந்து ஒவ்வொரு பாகவாரியாக மக்களிடம் சென்று எவ்வாறு பணியை நிறைவேற்ற வேண்டும் என்ற பயிற்சி (மற்றும்) களத்தில் ஏற்படும் ஐயங்களுக்கு விளக்கங்கள் நேற்று (ஜூலை.3) மாலை வழங்கப்பட்டது.
Next Story



