புதிய அதிகாரிக்கு நேரில் வாழ்த்து

X
நெல்லை மாநகர கொண்டாநகரம் வருவாய் கிராமத்திற்கு புதிய கிராம நிர்வாக அதிகாரியாக முத்துக்குமார் பொறுப்பேற்றுள்ளார். அவரை இன்று (ஜூலை 4) கொண்டாநகரம் ஊராட்சி செயலர் இசக்கி நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து பணி சிறக்க வாழ்த்து தெரிவித்து பல்வேறு கலந்துரையாடல் நடத்தினர். இதில் ஊராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.
Next Story

