தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்திற்கு தடை விதிப்பு

தேரோட்டத்தை முன்னிட்டு போக்குவரத்திற்கு தடை விதிப்பு
X
நெல்லையப்பர் கோவில்
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலில் வருகின்ற ஜூலை 8ஆம் தேதி ஆனித்தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு கோவிலுக்கு செல்லக்கூடிய முன்பகுதி பாதையில் இன்று முதல் இரு சக்கர வாகனம், நான்கு சக்கர வாகனம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டு கம்புகள் கட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Next Story