சிதம்பரம்நகரில் மரம் நடும் நிகழ்ச்சி

X
திருநெல்வேலி மாநகராட்சி சிதம்பரம்நகர் சங்கம் சார்பாக இன்று (ஜூலை 4) திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜுவின் பிறந்த நாளை முன்னிட்டு மரம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருநெல்வேலி மாநகராட்சி துணை மேயர் ராஜு சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மரம் நட்டு சிறப்பித்தார். இதில் சிதம்பரம்நகர் சங்க நிர்வாகிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Next Story

