ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு

ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு
X
ராணிப்பேட்டை மாவட்ட ஆட்சியரின் புதிய அறிவிப்பு
ராணிப்பேட்டை மாவட்டத்தில் போட்டித் தேர்வு பயிற்றுநர்கள் ஜூலை 7 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார். தகுதிவாய்ந்த பயிற்றுநர்கள் தங்களின் பாஸ்போர்ட் அளவு புகைப்படம் சுயவிவரம் குறிப்பு (Resume) மற்றும் அனைத்து கல்வி சான்றிதழ்களுடன் ராணிப்பேட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை அணுகலாம். 04172-291400 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளவும் என மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.
Next Story