சிஐடியூ சங்க பேரவை கூட்டம்

X
காரைக்குடி மண்டல சிஐடியூ சங்கத்தின் 34 வது ஆண்டுப் பேரவையில் கூட்டம் ஜூலை 3 மற்றும் 4ஆம் தேதி நடைபெற்றது. இதில் பொதுத்துறை நிறுவனமான போக்குவரத்து கழகங்களை தனியார் மயமாக்கும். இட ஒதுக்கீட்டிற்கு வேட்டு வைக்கும் கொள்கை முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும். 15 வது ஊதிய ஒப்பந்த சரத்துகளை முழுமையாக அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 20 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
Next Story

