ராணிப்பேட்டையில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!

ராணிப்பேட்டையில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
X
ராணிப்பேட்டையில் கொலை குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை!
ராணிப்பேட்டை மாவட்டம் கலவை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடைபெற்ற கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஜஸ்வீரா (வயது 27) என்பவருக்கு, ராணிப்பேட்டை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம், நேற்று ஆயுள் தண்டனை மற்றும் ரூ.1,000 அபராதம் விதித்து தீர்ப்பளித்தது. இது காவல் கண்காணிப்பாளர் வி.விக்னேஷ் சச்சின், நேரடிப் பார்வையில் நடைபெற்றது.
Next Story