அரசு கல்லூரி மாணவ மாணவிகளுக்கு விழிப்புணர்வு

X
திண்டுக்கல் சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் விக்டோரியா லூர்து மேரி தலைமையிலான போலீசார் மற்றும் குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இணைந்து நத்தம் அரசு கலைக் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்கள் குறித்தும், போக்சோ சட்டம் குறித்தும், போதைப் பொருள்களால் ஏற்படும் விளைவுகள் குறித்தும், சைபர் கிரைம் குற்றங்கள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு உதவி எண்கள் 1098, 181 சைபர் கிரைம் குற்றங்களுக்கு உதவி எண் I930 குறித்தும் தெரிவித்தனர்.
Next Story

