வள்ளி மதுரம்: திமுக சாதனை விளக்க பொதுக்கூட்டம்

X
கடலூர் மாவட்டம் திட்டக்குடி சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட மங்களூர் தெற்கு திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய இளைஞரணி சார்பில் வள்ளி மதுரம் ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் விழா மற்றும் நாடு போற்றும் நான்காண்டு திராவிட முன்னேற்றக் கழக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் கணேசன் தலைமையில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story

