ஆலங்குடி: கருத்து வேறுபாட்டால் முதியவர் தற்கொலை!

ஆலங்குடி: கருத்து வேறுபாட்டால் முதியவர் தற்கொலை!
X
துயரச் செய்திகள்
ஆலங்குடி அடுத்த கருக்காகுறிச்சியைச் சேர்ந்தவர் பெரியதம்பி (60). இவருக்கு திருமணமாகி 40 வருடம் ஆன நிலையில் 2 மகன்கள் உள்ளனர். இந்லையில் நேற்று தனது மகனுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, மன உளைச்சலில் கருக்காகுறிச்சியில் உள்ள அவரது வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மகன் வடகாடு போலீசாரிடம் அளித்த புகாரில் பேரில் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story