குடிநீர் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்

குடிநீர் கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்
X
பொதுமக்கள் வாக்குவாதம்
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட 41,55வது வார்டுகளில் முறையான குடிநீர் இல்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த நிலையில் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முறையான குடிநீர் விநியோகம் கேட்டு இன்று வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்பொழுது சம்பவ இடத்திலிருந்த திருநெல்வேலி மாநகராட்சி மேயர் ராமகிருஷ்ணன் பொதுமக்களை சமாதானப்படுத்தி விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
Next Story