ஊத்தங்கரையில் மாரத்தான் போட்டியை பார்வையிட்ட நிர்வாகிகள்.

X
ஊத்தங்கரையில் பிராணா கேந்திரா ஆஸ்ரமம், இந்தியன் ரெட் கிராஸ் சொசைட்டி இணைந்து வழங்கும் மாரத்தான் 2025 சுமார் 3.5கிலோமீட்டர் மற்றும் யோகாசன போட்டி பாரம்பரிய நடன போட்டி விவாத பேச்சு போட்டி ஆகியவை நாளை காலை 6 மணி அளவில் ஊத்தங்கரை அரசு விளையாட்டு மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த மாரத்தான் போட்டியை ஊத்தங்கரை ரெட் கிராஸ் மற்றும் அதன் நிர்வாகிகள் பார்வையிட்டார்.
Next Story

