கிருஷ்ணகிரி: போதைப் பொருட்கள் தடுப்பு துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்.

கிருஷ்ணகிரி: போதைப் பொருட்கள் தடுப்பு துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்.
X
கிருஷ்ணகிரி: போதைப் பொருட்கள் தடுப்பு துண்டு பிரசுரம் வழங்கிய கலெக்டர்.
கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பாக, போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., இன்று 04.07.2025 கொடியசைத்து துவக்கி வைத்து, போதைப் பொருட்களால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை பொதுமக்கள் மற்றும் இளைஞர்களுக்கு வழங்கினார். உடன், கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், துணை ஆட்சியர் (பயிற்சி) க்ரிதி காம்னா இ.ஆ.ப., உதவி ஆணையர் (ஆயம்) மு.பழனி, மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் வ.செந்தில் குமார் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
Next Story