பர்கூர் அருகே ஏரி தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்.

பர்கூர் அருகே ஏரி தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்.
X
பர்கூர் அருகே ஏரி தூர்வாரும் பணிகளை ஆய்வு மேற்கொண்ட கலெக்டர்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சித்தலைவர் ச.தினேஷ் குமார் இ.ஆ.ப., பர்கூர் ஊராட்சி ஒன்றியம், சிகரலப்பள்ளி ஊராட்சியில், மாநில நிதி திட்டத்தின் கீழ், ரூ.4 இலட்சத்து 98 ஆயிரம் மதிப்பில், தசபந்தன் ஏரி தூர்வாரி கரை பலப்படுத்தும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு ஏரியை பல படுத்தும் விதம் குறித்து கேட்டறிந்தார். இதில் அரசு அதிகாரிகள் பலர் உடன் உள்ளனர்.
Next Story