வேளாண்மை தொகுப்புகளை வழங்கிய அமைச்சர்

X
தமிழக முதல்வரால் இன்றையதினம் (04.07.2025) காணொலி காட்சி வாயிலாக வேளாண்மை உழவர் நலத்துறையின் சார்பில், "ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்டம் துவக்கி வைக்கப்பட்டதை தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாணியங்காடு ஊராட்சி பகுதியில் நடைபெற்ற ”ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம்” திட்ட துவக்க விழாவில், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பங்கேற்று தொகுப்புகளை வழங்கினார்
Next Story

