கீரனூர்: வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை

கீரனூர்: வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை
X
கீரனூர் பகுதியில் வீடு வீடாக சென்று உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது.
கடலூர் மாவட்டம் கம்மாபுரம் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கீரனூர் ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு என்ற திமுக உறுப்பினர் சேர்க்கையை கடலூர் கிழக்கு மாவட்ட திராவிட முன்னேற்றக் கழக பொருளாளர் எம்ஆர்கேபி கதிரவன் வீடு வீடாக சென்று தொடங்கி வைத்தார். உடன் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story