குறிஞ்சிப்பாடி: மஞ்சள் செம்பருத்தி பூ செடியில் சிகப்பு பூ பூத்த அதிசயம்

குறிஞ்சிப்பாடி பகுதியில் மஞ்சள் செம்பருத்தி பூ செடியில் சிகப்பு பூ பூத்த அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வட்டம் மீனாட்சிப்பேட்டை கிராமம் திருவள்ளுவர் நெசவாளர் குடியிருப்பு பகுதி குடிநீர் தொட்டி எதிரே உள்ள ஒருவருடைய வீட்டு மஞ்சள் செம்பருத்தி பூ செடியில் சிகப்பு பூ பூத்து அதிசயத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனை அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தொலைபேசியில் புகைப்படம் எடுத்து சென்றனர்.
Next Story