நெடும்பூர்: இல்லம் தோறும் திமுக உறுப்பினர் சேர்க்கை

நெடும்பூர்: இல்லம் தோறும் திமுக உறுப்பினர் சேர்க்கை
X
நெடும்பூர் பகுதியில் இல்லம் தோறும் திமுக உறுப்பினர் சேர்க்கை நிகழ்ச்சி நடைபெற்றது.
குமராட்சி வடக்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட நெடும்பூர் ஊராட்சியில் ஓரணியில் தமிழ்நாடு‌ என்ற இல்லம் தோறும் திராவிட முன்னேற்றக் கழக உறுப்பினர் சேர்க்கையை குமராட்சி வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
Next Story