தேர்வை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்

தேர்வை முன்னிட்டு கலெக்டர் தலைமையில் ஆலோசனை கூட்டம்
X
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சுகுமார்
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் இன்று (ஜூலை 4) தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் ஒருங்கிணைந்த குடிமைப்பணிகள் தேர்வு வருகின்ற 12ஆம் தேதி நடைபெறுவது தொடர்பான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் சுகுமார் தலைமை தாங்கி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினார்.இதில் அதிகாரிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story