முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி

முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் நிகழ்ச்சி
X
தமிழ் கூடல் நிகழ்ச்சி
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தமிழ் மன்றத்தின் சார்பில் தமிழ் கூடல் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் மோசஸ் தலைமை தாங்கினார்.சிறப்பு விருந்தினராக தமிழ் நல கழகத்தின் செயலாளர் கவிஞர் பாப்பாகுடி இரா.செல்வமணி கலந்து கொண்டு சிறப்பிரியாற்றினார். இதில் மாணவர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
Next Story