தேரோட்டத்திற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழ் வைரல்

தேரோட்டத்திற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழ் வைரல்
X
நெல்லையப்பர் கோவில் தேரோட்டம்
தென் தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற நெல்லை மாநகர டவுன் நெல்லையப்பர் கோவிலில் வருகின்ற ஜூலை 8ஆம் தேதி ஆனித்தேரோட்ட திருவிழா நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு தேரோட்டத்திற்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழும் வைரல் ஆகி வருகின்றது. மேலும் அழைப்பிதழில் சுவாமியின் சிலை தத்துரூபமாக இடம்பெற்றுள்ளது. மேலும் இதனை வரைந்த நெல்லையை சேர்ந்த இளைஞர் பாலசுப்பிரமணியனுக்கு பாராட்டு குவிந்து வருகின்றது.
Next Story