திமுக அரசை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆர்ப்பாட்டம்

X
மதுரை செல்லூர் 60 அடி ரோட்டில் இன்று (ஜூலை .4) காலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் மின் கட்டண உயர்வை உடனே திரும்ப பெற வேண்டும் என்று கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இவர்கள் தமிழக அரசுக்கு எதிராகவும் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திற்கு எதிராகவும் கோஷங்களை எழுப்பினார்கள்.
Next Story

