ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்

ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஆய்வுக்கூட்டம்
X
கண்டதேவியில் ஐபிஎஸ் அதிகாரிகள் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை அருகே கண்டதேவி ஸ்ரீ சொர்ணமூர்த்தீஸ்வரர் திருக்கோவில் தேரோட்டம் ஜூலை 8ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான முன்னேற்பாடு பாதுகாப்பு பணிகள் குறித்து சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷ், IPS., மற்றும் மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், IPS., ஆகியோர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டனர்.
Next Story