வெள்ளி சேஷ வாகனத்தில் ராஜகோபால சுவாமி

X
மன்னார்குடியில் உள்ள ராஜகோபால சுவாமி கோவில் ஆனி தெப்ப திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடைபெறும்.இன்று இரவு மூன்றாவது நாள் விழாவில் ராஜகோபால சுவாமி வெள்ளி சேஷ வாகனத்தில் எழுந்தருளினார் ஹரித்ராநதி தெப்பக்குள கரையில் இருந்து புறப்பட்டு நான்கு வீதிகள் வழியாக கோவிலை வலம் வந்தார்.வழி நெடுகிலும் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
Next Story

