பாஜகவில் மாற்றுக் கட்சியினர் இணைந்தனர்

X
திமுக கட்சியில் நீலகிரி மாவட்ட விவசாய அணி அமைப்பாளர் திரு.மெல்ரோஸ் செல்வராஜ் அவர்கள் திமுகவில் இருந்து விலகி மீண்டும் தாய் கட்சியான பாரதிய ஜனதா கட்சியில் தன்னை பாஜக.மாவட்ட தலைவர் தருமன் முன்னிலையில் பாஜகவில இணைத்துக் கொண்டார். இதில் நீலகிரி மாவட்ட பொதுச் செயலாளர் கம்பட்டி பாபு,மாவட்ட செயலாளர் சிபி, மாநில பொதுக்குழு உறுப்பினர் சந்திரன்,, மாவட்ட பிரச்சார பிரிவு தலைவர் மோகன், மாவட்ட தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடகப்பிரிவு தலைவர் கில்லன் பாபு, உதகை வடக்கு மண்டல தலைவர் கணேசன்,உதகை வடக்கு மண்டல் பொதுச்செயலாளர் சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story

