முதுமலை வனபகுதியில் மான்கள் கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் காட்சிகள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கினறன

X
முதுமலை வனபகுதியில் மான்கள் கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் காட்சிகள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கினறன முதுமலை வனப்பகுதியில் யானை மற்றும் முதுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. வனவிலங்குகளின் உணவுத் தேவையும் பூர்த்தியாகி உள்ளது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள், எருமைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் நெடுஞ்சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன. இதன் காரணமாக அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் விலங்குகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்துவது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்பிற விலங்குகள் சாலையை கடந்து செல்வதால், சுற்றுலாப் பயணிகள் கவனமாக இருக்குமாறு வனத்துறை எச்சரித்துள்ளது. முதுமலை தேசிய பூங்கா தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரள மாநிலங்களின் எல்லையில் அமைந்துள்ளது. இது புலிகள் காப்பகமாகவும் உள்ளது. வனவிலங்குகள் சாலையை கடந்து செல்வது அடிக்கடி நடக்கும் ஒரு நிகழ்வு. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் யானைகள் சாலையை கடந்து செல்வதை காணலாம். எனவே, சுற்றுலாப் பயணிகள் இந்த பகுதிகளில் பயணம் செய்யும் போது, வனவிலங்குகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். சாலைகளில் வனவிலங்குகள் தென்பட்டால், வாகனங்களை மெதுவாக இயக்கவும், அவற்றுக்கு இடையூறு ஏற்படாதவாறு பார்த்துக்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். முதுமலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் நிரம்பி வனப்பகுதி முழுவதும் பசுமையாக காட்சியளிக்கிறது. வனவிலங்குகளின் உணவுத் தேவையும் பூர்த்தியாகி உள்ளது. இந்நிலையில் முதுமலை வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள், எருமைகள், மான்கள் உள்ளிட்ட பல்வேறு வனவிலங்குகள் நெடுஞ்சாலை ஓரங்களில் கூட்டம் கூட்டமாக முகாமிட்டு வருகின்றன. மான்கள் கூட்டம் கூட்டமாக சாலையை கடக்கும் காட்சிகள் சுற்றுலா பயணிகளின் கண்களுக்கு விருந்தளிக்கினறன இதன் காரணமாக அங்கு செல்லும் சுற்றுலா பயணிகள் விலங்குகளுக்கு அருகில் வாகனங்களை நிறுத்துவது, புகைப்படம் எடுப்பது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம் என வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்
Next Story

