அண்ணாநகர், ஆத்தி குளம் பகுதியில் நாளை மின்தடை

அண்ணாநகர், ஆத்தி குளம் பகுதியில் நாளை மின்தடை
X
மதுரை நகரில் கீழ்கண்ட பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மதுரையில் நாளை (ஜூலை.5)காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது வண்டியூர், சதாசிவம் நகர், மஸ்தான் பட்டி, தாசில்தார் நகர், பாரதி உலா ரோடு, அண்ணா நகர், சொக்கிகுளம், லேடி டோக் கல்லூரி, வானொலி குடியிருப்பு, புதூர் வண்டி பாதை, ரிசர்வ் லைன், ரேஸ்கோர்ஸ் காலனி, கலெக்டர் பங்களா, ஜவகர்புரம், டீன் குவாட்டர்ஸ், லட்சுமி சுந்தரம் ஹால் பகுதி, ஆத்திகுளம் உள்ளிட்ட பகுதிகள்
Next Story