சாலை சீரமைப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு!

சாலை சீரமைப்பது குறித்து ஆட்சியர் ஆய்வு!
X
வெங்கடாபுரம் சாலையை சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட அலமேலுமங்காபுரம் பகுதியில் உள்ள வெங்கடாபுரம் சாலையை சீரமைப்பது குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் லட்சுமணன், மண்டல உதவி ஆணையர் சதீஷ்குமார், மாநகர நல அலுவலர் பிரதாப்குமார் ,வேலூர் வட்டாட்சியர் வடிவேலு உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story