மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு!

மாட்டின் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிப்பு!
X
பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலூர் நகரின் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறாக சுற்றித் திரிந்த மாடுகள் குறித்து நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. மக்கள் புகாரின் பேரில் மாட்டின் உரிமையாளர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்பட்டது. பொதுமக்களின் பாதுகாப்புக்காக இது போன்ற நடவடிக்கைகள் தொடரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story