உழவன் செயலியில் பதிவு செய்ய வேண்டும் - ஆட்சியர் அறிவிப்பு!

X
வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வேளாண்மை விரிவாக்க மையத்தில் பயறு வகை தொகுப்புகள் காய்கறி மற்றும் பழச்செடி தொகுப்பினை இன்று (ஜூலை 4) முதல் வழங்கப்பட உள்ளது. இந்த தொகுப்பினை பெற விவசாயிகள் அனைவரும் உழவன் செயலி அல்லது tnhorticulture.tn.gov.in எனும் இணையத்தளத்தில் பதிவு செய்து பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
Next Story

