சுரங்கப்பாதை பணியை ஆட்சியர் ஆய்வு!

சுரங்கப்பாதை பணியை ஆட்சியர் ஆய்வு!
X
சுரங்க நடைபாதை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 4) ஆய்வு மேற்கொண்டார்.
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் சார்பில் ரூ.7.8 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டு வரும் சுரங்க நடைபாதை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சுப்புலெட்சுமி இன்று (ஜூலை 4) ஆய்வு மேற்கொண்டார். பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரருக்கு அறிவுறுத்தினார்.இந்த ஆய்வின்போது மாநகராட்சி ஆணையாளர் இலட்சுமணன், தேசிய நெடுஞ்சாலை பொறியாளர் ஜெயகுமார் உட்பட பலர் உடனிருந்தனர்.
Next Story