ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்

X
ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள் பெரம்பலூர் மாவட்டம் இரூர் ஊராட்சிக்குட்பட்ட ஆலத்தூர் கிராம பொதுமக்கள், பாரபட்சமின்றி 100 நாள் வேலைத்திட்டப் பணிகளை தொடர்ந்து முறையாக வழங்க வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது, அங்கு வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உறுதி அளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை மக்கள் கைவிட்டுச் சென்றனர்.
Next Story

