தலைமை ஒருங்கிணைப்பாளரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள்.

X
தலைமை ஒருங்கிணைப்பாளரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள். நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.இதைப்போல குன்னம் சட்டமன்றத் தொகுதியின் வேட்பாளராக, அக்கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான, 25- வயதே ஆன இளம் வழக்கறிஞர் இரா. கீர்த்திவாசன் என்பவரை அண்மையில் அறிவித்திருந்தார். தங்களை வேட்பாளர்களாக தேர்வு செய்து2026- சட்டமன்றத் தேர்த்தலில் போட்டியிடுவதற்கு வாய்ப்பு வழங்கிய கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை காட்டுமன்னார் கோவிலில் இன்று (ஜூலை-04) இருவரும் நேரில் சந்தித்து நன்றிகளைத் தெரிவித்து வாழ்த்துகளைப் பெற்றுக்கொண்டனர்.
Next Story

