ஓசூர் மாநகராட்சி மாமன்ற கூட்டம்.

X
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சியில் சாதாரண கூட்டம் நேற்று மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ் ஏ சத்யா தலைமையில், நடந்த இந்த கூட்டத்தில் ஆணையாளர் ஷபீர் ஆலம் மற்றும் துணை மேயர் ஆனந்த்ய்யா, கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் திமுக அதிமுக பாஜக காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த மாமன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

