நலத்திட்ட உதவிகள் வழங்கிய திமுகவினர்
மதுரை திருமங்கலம் தொகுதி கள்ளிக்குடி அருகே போத்தநதி கிராமத்தில் நேற்று (ஜூலை.4) இரவு தெற்கு மாவட்ட திமுக சார்பாக மாவட்ட செயலாளர் சேடப்பட்டி மணிமாறன் தலைமையில் திமுக அரசின் சாதனையை விளக்கி கூறி ரூபாய் 3 லட்சம் மதிப்பிற்கான நலத்திட்ட உதவிகளாக 290 குடும்பங்களும் மற்றும் நான்கு கிரிக்கெட் அணியினருக்கும் உபகரணங்கள் அடங்கிய பேக் வழங்கப்பட்ட பின்னர் அறுசுவை உணவு வழங்கினார்கள்.இதில் மாவட்ட நிர்வாகிகள் கள்ளிக்குடி பகுதி நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்
Next Story







