வார்பட்டை: பெட்டிக்கடையில் குட்கா பொருள் விற்பனை

வார்பட்டை: பெட்டிக்கடையில் குட்கா பொருள் விற்பனை
X
குற்றச் செய்திகள்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அடுத்த வார்பட்டை சேர்ந்தவர் செல்வம்(60). இவர் வார்ப்பட்டில் உள்ள பெட்டிக்கடையில் நேற்று சட்டவிரோத குட்கா பொருள் விற்பனையில் ஈடுபட்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொன்னமராவதி காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 675 கிராம் மதிப்புள்ள குட்கா பொருள் மற்றும் ரூ.360யும் பறிமுதல் செய்து பிணையில் விடுவித்தனர்.
Next Story