திருவனந்தபுரம் கோட்ட மேலாளரிடம் மனு அளித்த சங்கம்

X
நெல்லை மேலப்பாளையம் இரயில் நிலையம் பயணிகள் சங்கம் சார்பாக மேலப்பாளையம் இரயில் நிலையம் கோரிக்கை மனுவை நேற்று திருவனந்தபுரம் கோட்ட மேலாளரிடம் அளித்தனர்.அதில் மேலப்பாளையம் ரயில் நிலையத்தில் டிக்கெட் கவுண்டர் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலப்பாளையம் ரயில்வே நிலையத்தில் வருவாயை அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறியிருந்தனர்.
Next Story

