மணமக்களை வாழ்த்திய கனிமொழி கருணாநிதி எம்பி
தூத்துக்குடி பத்திரிக்கையாளர் சங்க முன்னாள் தலைவர் சா.காதர் மைதீன் அவர்களின் மகள் கா.ஹசீனா கதிஜா பானு - நெ.செய்யது முஹம்மது இணையரின் திருமணம் அண்மையில் நடைபெற்றது. சாகிர் உசேன் நகரில் உள்ள அவரது இல்லத்திற்கு கனிமொழி கருணாநிதி எம்பி நேரில் சென்று இன்று, மணமக்களைச் சந்தித்து வாழ்த்தினார். அப்போது மணமகள் கனிமொழி எம்பிக்கு புத்தகம் வழங்கி வாழ்த்து பெற்றனர் இதில் மேயர் ஜெகன் பெரியசாமி உடனிருந்தார்.
Next Story



