ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு!

ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகத்தின் புதிய அறிவிப்பு!
முதியோர்களுக்கான "அன்புச் சோலை" மையங்கள் அமைக்க தகுதியான தன்னார்வ தொண்டு நிறுவனங்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றது. விண்ணப்பிக்க விருப்பமுள்ள தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்களது கருத்துருவின் 2 நகல்களை வரும் ஜூலை 7க்குள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென ராணிப்பேட்டை மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
Next Story