அபய ஆஞ்சநேயர் கோவில் சிறப்பு வழிபாடு

தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகம் அருகே அமைந்துள்ள அபய ஆஞ்சநேயர் கோவிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு
தர்மபுரி மாவட்டம் எஸ்வி சாலையில் தர்மபுரி வட்டாட்சியர் அலுவலகம் அருகாமையில் அமைந்துள்ள அருள்மிகு அபய ஆஞ்சநேயர் திருக்கோவிலில் இன்று ஜூலை 05 ஆனி மாத மூன்றாவது சனிக்கிழமை முன்னிட்டு அதிகாலை முதல் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் வழிபாடுகள் நடைபெற்றது சுவாமிக்கு வெற்றிலை மாலை சாற்றப்பட்டு பக்தர்களுக்கு அருள் பாலித்தார் இதில் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் கோவிலில் நிர்வாகம் சார்பில் அன்னதானம் வழங்கப்பட்டது
Next Story