திருமக்கோட்டை பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி தீவிரம்

X

இரண்டு மாதங்களுக்கு முன்பே தொடங்கிய விநாயகர் சிலை தயாரிப்பு பணி
விநாயகர் சதுர்த்திக்கு இன்னும் இரண்டு மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போது முதலே திருமக்கோட்டை பகுதியில் விநாயகர் சிலை தயாரிக்கும் பணி நடைபெற்று வருகிறது. ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் இங்கு தங்கி சிலை தயாரிப்பில் ஈடுபட்டுள்ளனர் சிறிய விநாயகர் சிலை முதல் பெரிய அளவிலான விநாயகர் சிலைகளை இவர்கள் கலை நயத்துடன் வடிவமைத்து வருகின்றனர்.
Next Story